பிரியாணி போன்ற துரித உணவுகளை உண்ணக் கூடாது. வெளி உணவுகளில் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிகம். இந்த வகையான உணவுகள் காரமானவை. அவை வயிற்றுப் பிரச்சினைகளை அதிகரிக்கும். செரிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் கோழிக் கறி, முட்டைக் கறி போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. இலகுவான உணவாக உண்ண வேண்டும். இட்லி, இடியாப்பம், ரசம் சாதம் போன்ற உணவுகள் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளாக இருக்கும்