5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வீட்டில் எப்பொழுதும் சண்டை வருமா? வாஸ்து விஷயத்தில் கவனிக்க வேண்டியவை!

Vastu Tips: வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் பண பிரச்சனைகள் இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். வாசப்படி சில வகையான விஷயங்களால் வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் இழக்கப்படும்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 30 Nov 2024 19:02 PM
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் பண பிரச்சனைகள் இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். வாஸ்து படி சில வகையான விஷயங்களால் வீட்டில் உள்ள அனைத்துஎதிர்மறை சக்திகளும் இலக்கப்படும். எனவே எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

1 / 5
குறிப்பாக சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் சமையலறை எப்போதும் தென்கிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது சகஜம்.

2 / 5
பலர் சமையலறையை வடகிழக்கு திசையில் அமைக்கின்றனர். இப்படி செய்வதால் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் ஒற்றுமை இழக்கிறார்கள்.

3 / 5
வாஸ்துபடி சமையலறை எப்போதும் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். அல்லது கிழக்கு நோக்கி சமைப்பதாக இருக்க வேண்டும். இதுவே சரியான முறை. மேலும் கழுவாத பாத்திரத்தை சிங் முழுவதும் நிரப்பி வைத்திருப்பது கூடாது.

4 / 5
வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் இருந்தால் உங்கள் சமையலறையில் கருப்பு எள் அல்லது கருப்பு மிளகு ஒரு கை வைத்திருங்கள்.‌ அந்தப் பைக்கு அவ்வப்போது தூபம் காட்ட வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும்.

5 / 5
Latest Stories