அந்த வகையில் தற்போது அவர், முகம் முழுவதும், தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கேள்விகளை எழுப்பியுள்ளது. கனிகாவுக்கு என்ன ஆச்சு என்று கெள்விகள் எழுந்து வரும் நிலையில் ‘கோட்’ படத்தில் நடித்த கேரக்டரின் புகைப்படம் என்று நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார்.