வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்தான உணவுகளை உண்ணாவிட்டாலும் வெள்ளை முடி ஏற்படும். எனவே நீங்கள் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. நீங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே சில உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் வெள்ளை முடி கருப்பாக மாறுவதற்கு உதவுகிறது.