அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ ரசிகர்களின் மனதில் துல்கருக்கு நீங்காத இடத்தைக் கொடுத்தது. பின்னர் துல்கரின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.