5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: முருங்கைக்காய் ஆண்களுக்கு மட்டுமல்ல! பெண்களுக்கும் இவ்வளவு நன்மைகளை தரும்..!

Drumstick Benefits: பாலூட்டும் தாய்மார்கள் பால் சுரப்பதை அதிகரிக்க முருங்கைக்காயை எடுத்துக்கொள்ளலாம். முருங்கை இலையில் உள்ள பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பி, பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Oct 2024 21:36 PM
தமிழ்நாட்டில் முருங்கை காய் என்றாலே கேலியும், கிண்டலுமாக பார்க்கிறார்கள். ஆனால், இது ஆண்களில் ஆண்மை சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் தரும் என்று யாருக்கு தெரிவதில்லை. கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு முருங்கை மரம் இருக்கும்.

1 / 6
முருங்கைக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும், முருங்கைக்காயில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகள் ஆரோக்கியத்தையும், உடலுக்கு தேவையான சக்தியையும் தருகிறது.

2 / 6
முருங்கைக்காயில் உள்ள ஆன்டிபயாடிக் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள துத்தநாகம் தோல் பராமரிப்புக்கு மிகவும் நல்லது. முருங்கை இலை சாறு சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, முகத்தில் பருக்கள் உருவாவதையும் குறைக்கிறது.

3 / 6
முருங்கைக்காய் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பல வகையான பலன்களை தரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற பி வைட்டமின்களும் முருங்கையில் உள்ளன.

4 / 6
பாலூட்டும் தாய்மார்கள் பால் சுரப்பதை அதிகரிக்க முருங்கைக்காயை எடுத்துக்கொள்ளலாம். முருங்கை இலையில் உள்ள பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பி, பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.

5 / 6
முருங்கைக்காய் பாலியல் தூண்டுதலுக்கும் உதவி செய்கிறது. இது பாலுணர்வை ஏற்படுத்தும் கலவை டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துகிறது. முருங்கைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வதும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

6 / 6
Latest Stories