Vastu Tips: வீட்டின் படுக்கை அறையில் இதையெல்லாம் கவனிங்க.. வாஸ்து சொல்லும் முக்கிய தகவல்!
Vastu In Bed Room: இந்து மதத்தில் வாஸ்துவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீடு கட்டுவதில் இருந்து வீட்டில் உள்ள பொருள்கள் எங்கெங்கு வைக்க வேண்டும் என்பது வரை வாஸ்து விதிகளை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படுக்கையறை வாஸ்து விஷயத்தில் சிறு தவறுகள் கூட செய்யக்கூடாது.