Tamil NewsPhoto Gallery > Does eating custard apple fruit cause miscarriage what the experts say details in Tamil
கர்ப்பிணிகள் சீதாப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Custard Apple : எல்லா பெண்களும் தாயாக விரும்புவார்கள். சிலருக்கு விரைவில் தாயாகும் பாக்கியம் கிடைப்பதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு பெண்கள் கருவுற்றால் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டி உணவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.