பித்ருபட்ச காலத்தில் அவர்களுக்கு முறையான மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதை இது குறிக்கிறது. மேலும் இது போன்ற தவறு செய்வது முன்னோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். மேலும் சாதத்தில் முடி இருந்தால் அது உடல் நலக் கோளாறுகள், பண கஷ்டங்கள், மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றது.