கண்ணாடி வளையல் அணிவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். எனவேதான் கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. மேலும் புதிதாக பிறந்த பெண் குழந்தைகளுக்கும் வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கையில் கண்ணாடி வளையல் நிரம்பி இருந்தால் லட்சுமிதேவி வீட்டில் இருப்பதாக ஐதிகம்.