5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

குளோனிங் கதாபாத்திரங்கள்.. தமிழில் வெளியான முதல் திரைப்படம் என்ன தெரியுமா?

Clon Characters: தற்போது தமிழில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு கதாபாத்திரம் clon தொழில்நுட்பம் மூலமாகக் கொண்டுவந்துள்ளோம் என்பதை  இயக்குநர் வெங்கட் பிரபு தெளிவாகக் கூறவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகிறது.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 12 Sep 2024 10:30 AM
தற்போது தமிழில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான "GOAT" திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரு வேறு கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.

1 / 5
இந்த கதாபாத்திரங்களை "clone" தொழில்நுட்பம் மூலமாகக் கொண்டுவந்துள்ளோம் என்பதை  இயக்குநர் வெங்கட் பிரபு தெளிவாகக் கூறவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகிறது. மற்றொரு புறம் விஜயின் clone குறித்து வந்த காட்சிகள் சூப்பர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

2 / 5
"GOAT" திரைப்படத்திற்கு முன்னதாகவே 2007ல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குநர் “ஷக்தி சிதம்பரம்” இயக்கத்தில் தமன்னா,சீதா,நமிதா,வடிவேலு, மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான "வியாபாரி" படத்தில் தான் clone கதாபாத்திரங்கள் தமிழில் முதல்முதலில் வெளிவந்தது.

3 / 5
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது பிசினஸையும், வீட்டையும் ஒரே நேரத்தில்  கவனிக்க முடியாத காரணத்தால்  விஞ்ஞானி உதவியுடன் தனது உருவத்தை "clone" மூலமாக உருவாக்குவார் .

4 / 5
தமிழில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” நடித்த “ஜெமினி மேன்” என்ற திரைப்படத்திலும் ஸ்மித்தின் ”டிஎன்ஏ” வை வைத்து அவரைப்  போல் மற்றொரு ”clone”னை உருவாக்கி இருப்பார்கள்.

5 / 5
Latest Stories