நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ல் வெளியான திரைப்படம் தான் "தி கோட்". இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கடேஷ் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜயுடன்,பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து உள்ளனர்.