பிரபல நடிகை தான் இந்த சிறுமி… நீங்க கண்டுபிடிச்சீங்களா?
Anupama Parameswaran: தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா. கடந்த ஆண்டு மட்டும் அனுபமா நடிப்பில் 5 தெலுங்கு படங்கள் வெளிவந்தன. மலையாள படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த அனுபமாவிற்கு தமிழில் பெரிதாக படங்கள் இல்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.