சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1969-ம் ஆண்டு வெளியான ஹிண்டஸ்தானி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் சம்பளமாக இப்படத்திற்காக ரூ.500 வாங்கியுள்ளார்.