கரண் ஜோஹரின் ‘பிக் பாஸ் OTT’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு உர்ஃபி பிரபலமானார். அதுமட்டுமின்றி, ‘படே பையா கி துல்ஹனியா’, ‘சந்திர நந்தினி’, ‘மேரி துர்கா’, ‘பேபன்னா’, ‘ஜிஜி மா’, ‘யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை’, ‘கசௌதி ஜிந்தகி கே’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.