itel Color Pro 5G: இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 13,499, ஆனால் இப்போது தள்ளுபடி விற்பனையின் ஒரு பகுதியாக, 26 சதவீத தள்ளுபடியுடன், ரூ. 9,999க்கு கிடைக்கிறது. மேலும், பல்வேறு வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை கொண்டு வாங்கினால் கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி பெறலாம். இந்த போனில் அம்சங்களைப் பொறுத்தவரை, இது 50 MP AI கேமராவைக் கொண்டுள்ளது. இது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது.