5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

2024ல் இதுவரை எப்படி? தமிழ்நாட்டில் நல்ல வசூல் கொடுத்த திரைப்படங்கள் லிஸ்ட்!

Top collection movies: 2024 ஆம் ஆண்ட் தமிழ்நாட்டில் அதிகமாக வசூலை அள்ளிச்சென்ற திரைப்படங்கள் லிஸ்ட் இதோ. நல்ல லாபத்தை கொடுக்கும் விதத்தில் படம் உருவான பட்ஜெட் அப்படம் திருப்பிக் கொடுத்த வசூலின் அடிப்படையில் இந்த லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது

barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Sep 2024 11:28 AM
2024ல் டாப் வசூல் திரைப்படங்களில் “The GOAT”  திரைப்படம்  முதலிடத்தில் உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடியாகும். ஆனால் இத்திரைப்படம் வெளியான 6 நாட்களில் சுமார் 342 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது

1 / 6
வசூல் வேட்டையில் இரண்டாவதாக இருக்கும் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த மஞ்சும்மல் பாய்ஸ். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 கோடியை வசூலித்துள்ளது

2 / 6
வசூல் வேட்டையில் மூன்றாவதாக இருக்கும் திரைப்படம் நடிகர் தனுஷ் இயக்கி மற்றும் அவர் நடித்த “ராயன்” திரைப்படம். சுமார் 90 கோடி  பட்ஜெட்டில் தயாராகி சுமார் 157.75 கோடியை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 6
நான்காவது இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 30 கோடியாகும். ஆனால் இத்திரைப்படம் வசூல் செய்தது சுமார் 91.25 கோடி.

4 / 6
ஐந்தாவதாக இருக்கும் திரைப்படம்  சுந்தர் சி.யின் இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் திகில் கதையம்சத்தோடு வெளியான அரண்மனை 4. சுமார் 40கோடி பட்ஜெட்டில் தயாராகி சுமார் 96 கோடியை வசூல் செய்துள்ளது இப்படம் .தமிழ் சினிமாவின் வசூல் வேட்டையில்  ஐந்தாவது இடத்தில் உள்ளது.

5 / 6
ஆறாவது இடத்தில் நடிகர் சூரி, சசிக்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் போன்ற நடிகர்களின் நடிப்பில் வெளியான “கருடன்”.  20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் சுமார் 45.6 கோடியை வசூல் செய்து ஆறாவது இடத்தில் உள்ளது

6 / 6
Latest Stories