5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coconut Oil: தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிங்க.. பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்!

Health Tips: தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். மேலும் இது உங்கள் பசியை குறைத்து, எடையை குறைக்க உதவி செய்யும்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 06 Nov 2024 23:08 PM
மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உடலுக்கு ஐந்து சக்தி வாய்ந்த பலன்கள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1 / 6
தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிகாலையில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் உடல் பலவீனமடையாது.

2 / 6
காலையில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால் உடலில் உள்ள செல்களின் ஆரோக்கியம் மேம்படும். தேங்காய் எண்ணெய் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

3 / 6
தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

4 / 6
தேங்காய் எண்ணெயில் எடை குறைக்க உதவும் பொருட்கள் உள்ளன. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் இது உங்கள் பசியை குறைத்து, எடையை குறைக்க உதவி செய்யும்.

5 / 6
Coconut Oil: தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிங்க.. பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்!

6 / 6
Latest Stories