விஜய் பட நடிகை தான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா யாருன்னு?
கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான ’பிகில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’அக்கா குருவி’ என்கின்ற திரைப்படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். திரைப்படங்களில் செம பிஸியாக இருக்கும் வர்ஷா, சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.