தமிழ் மட்டும் இல்ல ஹிந்திலையும் டாப் நடிகை இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா?
Actress Taapsee Pannu: நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த டாப்ஸி பன்னு தற்போது கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார். டாப்ஸி பன்னு தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பிலிம்பேர் OTT விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். டாப்ஸி பன்னு இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகம் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.