Tamil NewsPhoto Gallery > Actress Sri Divya In Meiyazhagan Movie Promotion Event Photo Clicks
மெய்யழகன் பட நிகழ்ச்சி.. நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
96 படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் இயக்குநர் பிரேம்குமார். இவர் தற்போது மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. அப்படியான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா போட்ட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது