டோலிவுட் மாற்று கோலிவுட் மட்டுமில்லாமல் இவர் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2024ல் வெளியான "மங்கி மேன்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது திரைத்துறையில் பிரபலமாகி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவருகிறார்.