ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இந்த பாப்பா… யார் தெரியுதா?
கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை மட்டுமே தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரணின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.