பிரபல நடிகரின் மனைவி… நடிகை… இந்த சிறுமி யார் தெரியுதா?
Actress Sayyeshaa: ஏஎல் விஜய் -ஜெயம் ரவி காம்பினேஷனில் வெளியான வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் சாயிஷா. இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.