5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

HBD Sayyeshaa: சினிமா குடும்பம்… பிரபல நடிகை… ஹேப்பி பர்த்டே சாயிஷா!

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சாயிஷா கடந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ராவடி என்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2024 09:51 AM
ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் நடிகர்களான சைரா பானு மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .

1 / 7
கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ’அகில்’ படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

2 / 7
ஏஎல் விஜய் -ஜெயம் ரவி காம்பினேஷனில் வெளியான வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் சாயிஷா.

3 / 7
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

4 / 7
திருமணத்திற்கு பின்னர் ஆர்யாவுடன் 'டெடி' என்கிற திரைப்படத்தில் மட்டுமே சாயிஷா நடித்த நிலையில், அதன் பின்னர் திரையுலகில் நாயகியாக நடிப்பதில் இருந்து விலகினார்.

5 / 7
இதையடுத்து படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சாயிஷா கடந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ராவடி என்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

6 / 7
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

7 / 7
Follow Us
Latest Stories