5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேவதை வம்சம் நீயோ… ராஷ்மிகா மந்தனாவின் நியூ ஆல்பம்

Rashmika Mandanna: தொடர்ச்சியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா, தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Dec 2024 09:41 AM
கடந்த 2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்கிற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது ராஷ்மிகா மந்தனாவிற்கு. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை நிராகரித்தார் நடிகை ரஷ்மிகா.

1 / 6
தன்னுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அமைந்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷ்னல் கிரஷ் என்பதுதான்.

2 / 6
தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

3 / 6
இதனால் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் என்பதை விட இதற்கு முன்னதாக தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாக தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

4 / 6
தொடர்ச்சியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா, தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

5 / 6
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 44 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

6 / 6
Latest Stories