5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நீல நிலவே நிலவின் அழகே… நடிகை ரம்யா பாண்டியனின் நியூ ஆல்பம்!

இவருக்கு இணையத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமின் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றது. தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் கப்பலில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2024 17:42 PM
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.

1 / 5
அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

2 / 5
அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

3 / 5
இவருக்கு இணையத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமின் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றது.

4 / 5
தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் கப்பலில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 / 5
Follow Us
Latest Stories