Tamil NewsPhoto Gallery > Actress Ramya Pandian and Lovel Dhawan reception photos viral on internet
கவனம் பெரும் புதுமண தம்பதிகள் ரம்யா பாண்டியன் – லவ்ல் போட்டோஸ்
கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.