ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே… நடிகை பிரியா ஆனந்தின் வைரல் க்ளிக்ஸ்
Actress Priya Anand: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த் அறிமுகமானது தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணைய தொடர்களிலும் பிரியா ஆனந்த் நடித்து வருகின்றார்.