5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூர்யா 44 படத்தின் ஷூட்டிங்கை முடித்த பூஜா ஹெக்டே… கேக் வெட்டி கொண்டாட்டம்

முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Sep 2024 17:56 PM
2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய பூஜாவின் புகைப்படங்களை பார்த்து தான் இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தில் பூஜாவை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். படம் தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு பூஜா தமிழ் சினிமாவில் காணவில்லை.

1 / 6
2014ம் ஆண்டு வெளியான 'ஓக லைலா கோசம்' தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா அக்கினேனி ஜோடியானார். அதை தொடர்ந்து ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக 'மொஹன்ஜ தாரோ' படத்தில் நடித்தார். 

2 / 6
தமிழில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார் பூஜா. தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா.

3 / 6
முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் பூஜா ஹெக்டே.

4 / 6
ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ், பிரபாஸுடன் ராதே ஷ்யாம், அகில் அக்கினேனி ஜோடியாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், சல்மான் கான் ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

5 / 6
இந்த நிலையில் தற்போது சூர்யாவில் 44 படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார் பூஜா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜா தனது போர்ஷனை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

6 / 6
Follow Us
Latest Stories