5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோலிவுட், மோலிவுட்டை கலக்கும் நடிகை இந்த சிறுமி… யார் சொல்லுங்க பாப்போம்

Actress Parvathy Thiruvothu: தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பார்வதியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2024 16:18 PM
1988ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர் நடிகை பார்வதி. பள்ளி காலத்தில் திருவனந்தபுரத்திற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பிற்கு பிறகு பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார்.

1 / 7
டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி அவுட் ஆப் தி சிலபஸ் எனும் படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் கன்னட திரைப்படமான மிலானா மூலம் ஹீரோயினாக முதன்முதலில் களமிறங்கினார்.

2 / 7
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் 2008ம் ஆண்டு அறிமுகமானார். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

3 / 7
ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

4 / 7
பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள் என  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் பார்வதி.

5 / 7
தொடர்ந்து நல்ல காதாப்பாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்து வரும் பார்வதி, தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7
சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பார்வதியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

7 / 7
Follow Us
Latest Stories