பிரபல நடிகை… பிக்பாஸ் பிரபலம் – யார் இந்த பாப்பா தெரியுதா?
நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். பிக்பாஸ் முதல் சீசனின் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். இது அப்போது இணையத்தில் படு வைரலானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.