சின்னத்திரை டூ சினிமா கலக்கும் நாயகிதான் இந்த சிறுமி… உங்களுக்கு தெரியுதா?
Mrunal Thakur: பிரபல தமிழ் தொலைக்காட்சியில் இந்தி சீரியல்களின் டப்பிங் வெர்ஷன் ஒளிபரப்பாகும். அந்த சீரியலை பார்த்த பலருக்கும் மிருணாள் தாகூர் நன்கு அறிவர். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மிருணாள் தாகூர் இன்று வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகையாக கலக்கி வருகிறார். யக்குநர் ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மான் ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.