5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தனுஷ், அஜித், ரஜினி… முன்னணி நடிகர்களின் நாயகி இந்த பாப்பா!

மலையாள படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியரை தன்னுடைய அசுரன் படம் மூலம் கோலிவுட் அழைத்து வந்தார் வெற்றிமாறன். அந்த படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் மஞ்சு வாரியர். அடுத்ததாக அஜித் குமாருடன் சேர்ந்து துணிவு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். முதலில் தனுஷ், அடுத்து அஜித் குமாரா என தமிழ் ரசிகர்கள் வியந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிவிட்டார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:19 AM
தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயிலில் 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார் நடிகை மஞ்சு வாரியர். இவரது குடும்பத்தினர் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில்உ உள்ள புல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

1 / 7
மஞ்சுவாரியர் நாகர்கோயிலில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார். பின்னர் அவரது தந்தைக்கு பணி உயர்வு கிடைத்தப் பின்னர் இவர்கள் குடும்பம் கேரளாவில் உள்ள கண்ணூருக்கு சென்றுவிட்டனர்.

2 / 7
1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17. இவர் நடித்த படங்களில் குறிப்பிடும்படியானது என்றால், அவை தூவல் கொட்டாரம், சல்லப்பம், ஏ புழையும் காடானு மற்றும் ஆராம் தம்புரான் ஆகியவை ஆகும்.

3 / 7
தொடர்ந்து கதையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் மஞ்சு வாரியார் மக்கள் மனதில் நங்கூரமாய் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

4 / 7
மலையாள படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியரை தன்னுடைய அசுரன் படம் மூலம் கோலிவுட் அழைத்து வந்தார் வெற்றிமாறன். அந்த படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் மஞ்சு வாரியர்.

5 / 7
அடுத்ததாக அஜித் குமாருடன் சேர்ந்து துணிவு படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். முதலில் தனுஷ், அடுத்து அஜித் குமாரா என தமிழ் ரசிகர்கள் வியந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிவிட்டார்.

6 / 7
சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

7 / 7
Follow Us
Latest Stories