90களை கலக்கிய பிரபல நடிகை இந்த பாப்பா… உங்களுக்கு தெரியுதா
உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுத்து 'Shehzada', 'Heeramandi:The Diamond Bazaar' போன்ற திரைப்படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை மனிஷா கொய்ராலாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.