5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பம்பாய் படத்தின் சாயிரா பானு… 90களை கலக்கிய மனிஷா கொய்ராலா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

HBD Manisha Koirala : உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுத்து 'Shehzada', 'Heeramandi:The Diamond Bazaar' போன்ற திரைப்படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். 90-ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ், இந்தி மட்டுமின்றி பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மனிஷா கொய்ராலா இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 16 Aug 2024 09:34 AM
நேபாள நாட்டில் கடந்த 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

1 / 7
தமிழ், இந்தி மட்டுமின்றி பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 

2 / 7
பின்னர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்த இந்தியன் மற்றும் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த முதல்வன் படங்கள் தமிழில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன.

3 / 7
அதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த தில் ஷே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

4 / 7
தமிழில், இந்தியன், பாபா, முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய படங்களில் மட்டுமே அதனை தொடர்ந்து நடித்தார். அவர் தமிழில் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன.

5 / 7
உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுத்து 'Shehzada', 'Heeramandi:The Diamond Bazaar' போன்ற திரைப்படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

6 / 7
90-ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ், இந்தி மட்டுமின்றி பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மனிஷா கொய்ராலா இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

7 / 7
Follow Us
Latest Stories