5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் இவ்வளவா? இணையத்தை கலக்கும் தகவல்!

கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2024 17:01 PM
தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

1 / 6
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

2 / 6
கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.

3 / 6
தற்போது சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

4 / 6
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். முதல் முதலாக ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் உடையை சரி செய்யும் வேலையை கீர்த்தி சுரேஷ் செய்துள்ளார்.

5 / 6
இதற்காக அவருக்கு முதல் சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் தனது முதல் சம்பளம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

6 / 6
Follow Us
Latest Stories