தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்த கீர்த்தி தற்போது சிங்கிளாக நடிக்கத் தொடங்கினார். இதில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னி வெடி போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று தனது 32வது வயது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்குப் பல திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.