5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்த சிறுமி யாருனு தெரியுதா? அஜித், விஜய் ஹீரோயின் இவங்க!

இணையத்தில் திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் இந்த நடிகையா இது சிறுவயதில் இப்படி இருக்கிறார் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த விதத்தில் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 15:58 PM
சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

1 / 7
நடிகை காஜல் அகர்வால் 1985ம் ஆண்டு ஜூன் 19 தேதி மும்பையில் பிறந்துள்ளார். இவர் மும்பையில் உள்ள கிஷின்சந்த் செல்லராம் கல்லூரியில் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் நிபுணத்துவம் பெற்ற காஜல்  ஊடகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

2 / 7
ஆரம்பக்காலத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களில்  மாடலாக நடித்து வந்த இவர் 2004ல் வெளியான "ஹோ கயா நா" என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

3 / 7
பின்ன 2007ல் வெளியாக லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம்  பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் 2008ல் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர்  பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே  பிரபலமானார்.

4 / 7
இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து பொம்மலாட்டம் , மோதி விளையாடு, மாவீரன் மற்றும் நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில்  நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம்வந்தார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளிலும் திரைப்படங்களை நடிக்க ஆரம்பித்தார்.

5 / 7
பின் மாற்றான், துப்பாக்கி, மாரி மற்றும் விவேகம் எனத் தமிழ் முன்னணி நடிகர்களான  அஜித், விஜய் , சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப்  பல வெற்றித்திரைப்படங்களி கொடுத்தார். அதன் பிறகு 2020ல் பிரபல தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு  என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

6 / 7
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட இவர் தற்போது தெலுங்கு இயக்குநர் முகேஷ் குமார் இயக்கத்தில்  பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இருக்கும் கண்ணப்பா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. இத்திரைப்படம் 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 / 7
Latest Stories