இந்த பாப்பா பிரபல நடிகையின் மகள்… இவங்களும் இப்போ நடிகைதான் – யார் தெரியுதா?
Actress Janhvi kapoor: ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.