பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர் சீரிஸில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் ஹூமா குரேசி. நடிகர் அஜித் குமாரின் பில்லா 2 படத்தில் நடிக்க கதாநாயகியாக தேர்வானார். ஆனால், தனது முதல் படமான பில்லா 2 இயக்கத் தாமதம் ஆனதால், உடனடியாக அந்தப் படத்தில் இருந்து விலகி, இந்திக்குச் சென்றுவிட்டார்.