குழந்தை நட்சத்திரம் டூ டாப் நாயகி… இந்த பாப்பா யார் தெரியுதா?
Actress Hansika: தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.