5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

குழந்தை நட்சத்திரம் டூ நாயகி… பர்த்டே கேர்ள் ஹன்சிகா குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

HBD Hansika: 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர்  சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஹன்சிகா தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2024 10:29 AM
நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.

1 / 7
அதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

2 / 7
அதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல், நடிகர் விஜய் உடன் வேலாயுதம், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் இப்படி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

3 / 7
தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

4 / 7
அதனைத் தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் கடந்த 2020-ம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

5 / 7
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹன்சிகா தனது கதலர்  சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

6 / 7
ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஹன்சிகா தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

7 / 7
Follow Us
Latest Stories