பிக்பாஸ் பிரபலம்… சின்னத்திரை நாயகி – இந்த சிறுமி யார் தெரியுதா?
Actress Gabriella Charlton: குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த கேப்ரியல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நாயகி அந்தஸ்தைப் பெற்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் என்ற சீரியலில் நடிக்கிறார் கேப்ரியல்லா. சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை கேப்ரியல்லாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.