ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான மின்மினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயினாக வரை பல வருடங்களாக எஸ்தர் அனில் அந்த படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் படங்களில் மட்டுமல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் எஸ்தர் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.