இதற்கு அடுத்ததாக 2021ல் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, கலையரசன், பசுபதி போன்ற நடிகர்களுடன் துஷாரா விஜயனும் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். முதலில் வேறு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பிரபலமாகி அறிமுகமானது இந்த திரைப்படத்தில் தான்.