வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை அஞ்சலி… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
முதல் படத்திலேயே டேக்கே இல்லாமல் வசனத்தை பேசி படப்பிடிப்பு தளத்திலேயே கைத்தட்டலை பெற்றார். முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த நடிகை என்று பெயர் பெற்றுக்கொடுத்தது. கற்றது தமிழ் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த படம் பேசக்கூடிய திரைப்படமாக இருக்கிறது.