Actress Anjali: இந்த நிலையில் தற்போது அஞ்சலியின் நடிப்பில் வெளியாக படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கிறது. தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது நடிகை அஞ்சலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.