இணையத்தில் வைரலாகும் நடிகை ஆண்ட்ரியாவின் ரீசன்ட் க்ளிக்ஸ்!
Actress Andrea Jeremiah: தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்த சிறிது காலத்திலேயே கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்றார் நடிகை ஆண்ட்ரியா. இந்த நிலையில் இப்போது கா என்னும் படத்தில் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.