நடிகர் விஜயின் தாய் ஷோபா பிரபல பாடகி ஆவர். இவரின் வளர்ப்பினால் விஜய்க்குச் சிறுவயதிலிருந்து பாடல்கள் மீது ஆர்வம் இருந்தது மற்றும் அவருக்குக் குரல் வளம் சிறுவயதிலிருந்து உண்டு. இளம் வயதிலிருந்து பாடல்கள் மீது ஆர்வமும், அனுபவமும் இருந்ததால் சினிமாவில் அவரால் எளிதில் பாட முடிந்தது.தற்போது இவர் பாடி ஹிட்டான பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம்.